தண்ணீர் விற்பனை

img

வணிக நிறுவனங்களுக்கு தண்ணீர் விற்பனை லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் மறியல்

சேலம் அருகே ஆழ்துளை கிணறு அமைத்து வணிக நிறுவ னங்களுக்கு லாரிகள் மூலமாக தண்ணீர் விற்பனை செய்வதை கண்டித்து, லாரிகளை சிறைபி டித்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்

img

அதிக விலைக்கு தண்ணீர் விற்பனை அரசு நடவடிக்கை எடுக்குமா?

சென்னையில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. மாநகராட்சி குடிநீர் வாரியம் வீடுகளுக்கு வழங்கும் குழாயில் ஒரு நாளைக்கு ஒரு முறை என்ற நிலை மாறி 3 நாட்களுக்கு, 4 நாட்களுக்கு ஒருமுறைதான் வழங்கப்படுகிறது